INTERNATIONAL JOURNAL OF NOVEL RESEARCH AND DEVELOPMENT International Peer Reviewed & Refereed Journals, Open Access Journal ISSN Approved Journal No: 2456-4184 | Impact factor: 8.76 | ESTD Year: 2016
Scholarly open access journals, Peer-reviewed, and Refereed Journals, Impact factor 8.76 (Calculate by google scholar and Semantic Scholar | AI-Powered Research Tool) , Multidisciplinary, Monthly, Indexing in all major database & Metadata, Citation Generator, Digital Object Identifier(DOI)
உலகில் தோன்றிய மக்கள் அனைவருக்கும் கடவுள் பற்றிய சிந்தனைகள் மிகுந்திருந்ததை அறிய முடிகின்றது. கடவுள் பற்றிய சிந்தனைகளை மேலும் மக்களிடம் புகட்ட வேண்டும் என்னும் எண்ணத்தில் தொன்மத்தின் வழியில் மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சமூக இயங்கியலையும், ஒழுங்குமுறையையும் மக்களிடம் கட்டமைக்க இறைவழிபாட்டின் வழி இறைவன் குறித்த ஆற்றலை விவரிக்கும் தளமாகத் தொன்மம் விளங்குகிறது. பழந்தமிழ் குறிஞ்சி நில மக்கள் முருகனைத் தங்கள் தனிப்பெருங் கடவுளாக வழிபட்டனர். அவர்கள் முருக வழிபாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தனர். அழகிற்கும், ஆற்றலுக்கும் உரிய தெய்வமாக முருகன் விளங்குகிறான் என்பதைத் தமிழ்ச் சமூக மக்கள் நம்புகின்றனர். தொல் சமூகத்தவரின் வாழ்வியல் தெய்வமாக வணங்கப்பட்ட முருகன் நாட்டுப்புற மக்களின் கற்பனைகளில் பொழுதுபோக்கிற்காகத் தோற்றுவித்த மரபுவழிப்பட்ட கதையாடல்களையும், கற்பனைக் கதைகளையும் தொன்மங்களாகக் கருதினர். மக்களின் அடிமனதின் வழித் தோன்றிய தொன்மக் கதைகள் வாய் மொழியாக வளர்ந்து பலரால் நம்பகத் தன்மை பெற்றுள்ளதை அறிய முடிகின்றது. நாட்டுப்புற இலக்கியங்களின் ஆணிவேராகத் தொன்மம் விளங்குகின்றது. தமிழ் நாட்டுப்புறவியலில் தொன்மம் சிறப்பு இடம் பெற்றுள்ளது. அவ்வகையில் நாட்டுப்புறக் கூறுகளில் வாய்மொழிக் கதைகளாகப் பழனி முருக வழிபாட்டின் பொழுது முருகப்பெருமான் குறித்துக் கூறப்பட்டுள்ள புராணக்கதைகள், பழமரபுக் கதைகள், முருகப்பெருமான் தன் அடியவர்களிடம் புரிந்த திருவிளையாடல்கள் மற்றும் அடியவர்களின் துயர் தீர்த்த சம்பவங்களையும், முருகனடியவர்கள் தம் மன உணர்வுகளின் வெளிப்பாட்டின் பொழுது கூறிவரும் புராணக் கதைகளைத் தொகுத்து அவற்றின் உள்ளடக்கத்தை மையப்படுத்திப் பகுத்து வகைமைப்படுத்துதல் குறித்து இக் கட்டுரையில் ஆராயப்பட உள்ளது.
Keywords:
முருகப்பெருமான், தொன்மம், நாட்டுப்புற வழக்காறு, புராண நிகழ்வுகள், திருவிளையாடல்கள்.
Cite Article:
"Elements Of Mythology About Palani Murugan", International Journal of Novel Research and Development (www.ijnrd.org), ISSN:2456-4184, Vol.7, Issue 9, page no.273-282, September-2022, Available :http://www.ijnrd.org/papers/IJNRD2209032.pdf
Downloads:
000118753
ISSN:
2456-4184 | IMPACT FACTOR: 8.76 Calculated By Google Scholar| ESTD YEAR: 2016
An International Scholarly Open Access Journal, Peer-Reviewed, Refereed Journal Impact Factor 8.76 Calculate by Google Scholar and Semantic Scholar | AI-Powered Research Tool, Multidisciplinary, Monthly, Multilanguage Journal Indexing in All Major Database & Metadata, Citation Generator
Facebook Twitter Instagram LinkedIn